group of childrenஉலகளாவிய கம்பஷன் குடும்பத்தின் அங்கத்தவராக, நீங்கள் சிறுவர்களுடன் நேரடியாக வேலை செய்யாவிட்டாலும் கூட, நீங்கள் சிறுவர்களுக்காகப் பரிந்து பேசுகிற ஒருவர் ஆவீர்கள்.

இந்த அவசியமான பாடநெறியில், சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு அல்லது சுரண்டலை எவ்வாறு தடுப்பது மற்றும் இவற்றிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பவற்றை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

இது கம்பஷனின் சிறுவர் பாதுகாப்பு நடத்தை விதிமுறைத் தொகுப்பிற்கான ஒப்புதலை உள்ளடக்குகிறது.

தயவுசெய்து கவனிக்கவும், இந்த பாடநெறி உங்கள் பங்கு மற்றும் இருப்பிடத்திற்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது, எனவே பாடத்திட்டத்தில் உங்கள் நேரம் மாறுபடலாம்.

Self enrollment (Student)